சவுசவு (நகரம்)
சவுசவு, பிஜி நாட்டின் சகாட்ரோவ் மாகாணத்தில் உள்ள ஓர் நகரம். இது வனுவா லெவு தீவின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. பிஜித் தீவின் மறைக்கப்பட்ட சொர்க்கம் என்ற பெயரும் இதற்கு உண்டு. [1]. இந்த நகரத்தின் தலைவர் ராம் பிள்ளை என்னும் இந்தியத் தமிழர் ஆவார்.
சிறப்புப் பெற்ற ரோமக் கிறித்தவப் பேராலயம் ஒன்றும் உள்ளது.
தட்பவெட்பநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Savusavu | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30 (86) |
30 (86) |
30 (86) |
28.9 (84) |
27.8 (82) |
26.7 (80) |
26.1 (79) |
26.1 (79) |
26.7 (80) |
27.2 (81) |
28.3 (83) |
29.4 (85) |
28.1 (82.6) |
தாழ் சராசரி °C (°F) | 23.3 (74) |
23.3 (74) |
23.3 (74) |
22.8 (73) |
21.7 (71) |
20.6 (69) |
20 (68) |
20 (68) |
20.6 (69) |
21.1 (70) |
21.7 (71) |
22.8 (73) |
21.76 (71.2) |
பொழிவு mm (inches) | 290 (11.4) |
272 (10.7) |
368 (14.5) |
310 (12.2) |
257 (10.1) |
170 (6.7) |
124 (4.9) |
211 (8.3) |
196 (7.7) |
211 (8.3) |
249 (9.8) |
318 (12.5) |
2,974 (117.1) |
ஆதாரம்: Weatherbase [2] |
பொருளாதாரம்
[தொகு]சவசவு சந்தனம், கொப்பரைத் தேங்காய் ஆகியன விற்கும் மையமாக செயல்பட்டது. நீர் விளையாட்டுகள் இங்கு பிரபலம் என்பதால் இத்தீவு சுற்றுலாத்தலமாக இருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவதற்கான வழிகள் என்று கற்றுத்தரப்படும் பாடங்களும், கடற்கரையோரத்தில் இருக்கும் குடியிருப்புகளும் பிரபலம். அரிதான பறவைகளையும் இங்கு காணலாம். இங்கு ஏற்படும் நீர்ச்சுழற்சி மின்சாரம் உற்பத்தி செய்யப்பயன்படும் என்கின்றனர். பூர்விகக் குடியினர் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க அளவில், அமெரிக்கர்களும், ஆஸ்திரேலியர்களும் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Savusavu Hot springs". Wondermondo. பார்க்கப்பட்ட நாள் 2011-10-16.
- ↑ "Weatherbase: Historical Weather for Savusavu, Fiji". Weatherbase. 2011. Retrieved on November 24, 2011.
வெளியிணைப்புகள்
[தொகு]- Savusavu Hotel Guide பரணிடப்பட்டது 2005-11-01 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)
- Savusavu Tourism Association (ஆங்கிலத்தில்)
- FIJI FACTS AND FIGURES AS AT 1ST JULY 2008பரணிடப்பட்டது 2012-02-17 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)